இருவுயிர்

இருவுயிர் இன்று
இறகுகள் கொண்டு
விண்ணில் சென்றதோ!
பௌர்னமி நிலவாய்
தோன்றிடும் காதலின்
வாசல் தேடுதோ!

எழுதியவர் : sahulhameed (26-Nov-17, 5:12 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 315

மேலே