காதல்-ஹைக்கூ

எப்போது வந்தது ஏன்
என்று எண்ண முடியா விசித்திரம்
அதுதான் இதன் குறையும் நிறையும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (27-Nov-17, 2:03 pm)
பார்வை : 98

மேலே