முதல் பார்வையில் காதல்

சட்டெனெ குத்திய முள்
பட்டென வெடித்த பட்டாசு
சர சர வென பூத்த மத்தாப்பு
சலசல வென ஓடிய அருவி
சில்சில் வென வீசிய தென்றல்
இத்தனையும் ஒருசேர உணர்ந்தேன் அவள் முதல் பார்வையில்
சட்டெனெ குத்திய முள்
பட்டென வெடித்த பட்டாசு
சர சர வென பூத்த மத்தாப்பு
சலசல வென ஓடிய அருவி
சில்சில் வென வீசிய தென்றல்
இத்தனையும் ஒருசேர உணர்ந்தேன் அவள் முதல் பார்வையில்