நேசிப்பாயா?

என் கோபம்

என் வெட்கம்

என் சீண்டல்

என் சிணுங்கள்

என் அன்பு

என் வெறுப்பு

என்னில் உயிர் அற்ற அத்தனையும் நேசித்த நீ

என்னை மட்டும் நேசிக்க

மறுத்தது ஏன்

நீ நேசிக்க என்ன செய்ய

என்னையும் உயிர் துறக்க சொல்லாதே

நான் மறித்தால் என்னை விட

யாரால் உன்னை அதிகம் நேசிக்க முடியும்

உனக்கும் சேர்த்து என்னை நானே

நேசித்துவிட்டு போகிறேன்

உன்னை நேசித்ததர்க்காகவே

எழுதியவர் : கவி (30-Jul-11, 5:05 pm)
பார்வை : 379

மேலே