இதுதானோ

முள்குத்தியது என் காலில்
இரத்தம் வரவில்லை,
கண்ணீர் வருகிறது உன் கண்களில்-
காதல் இதுதானோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Nov-17, 7:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ithuthaano
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே