வாழ்க்கை

வாழ்க்கை

கண்மூடி விட்டாலக் காடுவரை வந்துனது
மண்மூடிச் சென்றிடும் மாமனிதர் – கண்முன்
தெரிவதில்லை. காசால் தெரிந்தெடுத்துக் கொள்ளி
எரித்தவரும் இல்லையே இங்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Nov-17, 10:16 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 234

மேலே