வெட்கத்தில் மறந்தாயோ

வெட்கத்தில்
விழிமூடும் அழகே
நான்கண்டு வெட்கம்கொள்ளும்
இடைமறைக்க மறந்தாயோ !

எழுதியவர் : ...ராஜேஷ்... (30-Nov-17, 10:16 am)
பார்வை : 362

மேலே