ஜெயலலிதாவிற்கு வாழ்த்து

''போராடி வென்ற பூ மகளே...

கோட்டைக்கு செல்லும் கோமகளே...

ஐந்தாவது முறையாக

அரியணையில் அமரப்போகும்

அஞ்சா நெஞ்சங் கொண்ட ஆரணங்கே...

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின்

சிம்மாசனத்தை அலங்கரிக்க போகும்

சேலை கட்டிய சிம்மமே...

அன்புள்ளங் கொண்ட

தாய் குலத்தின் சின்னமே...

மாண்புமிகு முதல்வர் அம்மாவுக்கு

மனங்கனிந்த வாழ்த்துகள்''

எழுதியவர் : டி.ராஜேந்தர் (30-Nov-17, 3:29 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2387

மேலே