உன் இரு கண்கள் அழகு

உன் கண்கள் சொல்லும்
கவிதைகள் அழகு!
உன் கைகள் பேசும்
கதைகள் அருமை!
உன் முகம் காட்டும்
புன்னகை பெருமை!
உன் உள்ளம் தரும்
அன்பு சிறப்பு!
உன் மனதிலிருக்கும்
காதலோ அற்புதம்!

எழுதியவர் : (30-Nov-17, 3:53 pm)
Tanglish : un iru kangal alagu
பார்வை : 19237

மேலே