நான் உன்னை வெறுக்கவில்லை
என்னை நேசிக்கவில்லை என்று
நான் உன்னை வெறுக்க மாட்டேன்
இன்னும் உன்னை
நேசித்துக் கொண்டு இருக்கும்
என்னை தான் வெறுப்பேன்.........
என்னை நேசிக்கவில்லை என்று
நான் உன்னை வெறுக்க மாட்டேன்
இன்னும் உன்னை
நேசித்துக் கொண்டு இருக்கும்
என்னை தான் வெறுப்பேன்.........