கண்மணியே

எந்த நேரமும் வெறுமையை சுமக்கும் எந்தன் இதயம் ஒரு நொடி உன்னை நினைத்திடும் பொழுது உயிர் கொள்கிறது ,
Kana நேரம் வந்து மறையும் வானவில் போல en வாழ்வில் வந்தாய் ,
வந்த வானவில்லை வழி அனுப்பி வைக்குமாம் வானம் ....
ஆனால் எந்தன் மனமோ உன் நினைவை விட்டு அகலாது ...

பல முறை அழுததுண்டு வாழ்வில் இல்லாத உறவை தேடி
என்றும் என்னுடன் இருக்கும் உறவாம் உன்னை நினைக்க மறந்தது ஏனோ???

அருகில் இருக்கும் அன்பின் அருமை தெரியாது போனேன் ...
அருகிருந்த நேரம் அற்புத நேரம் என்று தனிமை துரத்தும் போது அறிந்தேன் ....

இனி என்றும் மறவேன் உன்னை En வாழ்வில் கண்மணியே !!!!!!

எழுதியவர் : கீர்த்தி (30-Nov-17, 4:50 pm)
சேர்த்தது : keerthi
Tanglish : kanmaniye
பார்வை : 252

மேலே