ஹைக்கூ --- கோடைமழை

வாய் பிளந்த வயல்வெளிகள் 
வாய் அடைத்துப் போனது 
கோடைமழையில்!  

எழுதியவர் : சூரியன்வேதா (30-Nov-17, 8:28 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 283

மேலே