மழை - குட்டி கதை
"அப்பா இன்னைக்கு மழையால ஸ்கூல் லீவு விட்டாங்க ஜாலி" என்று மகிழ்ச்சியாக சொன்ன மகனை கவலையோடு பார்த்தான் தினக்கூலி வேலைக்கு போகும் சித்தாள்.
-கிரண்