காந்த கண்கள்
இந்த காந்த கண்களை பார்த்த நொடியில்
காதல் என்னும் கடலில் விழுந்துவிட்டேன்
உன் ஒரு இமை கொண்டு தத்தளிக்கும் என்னை
மீட்டெடுக்க வருவாயா!
தத்தளிப்புடன் உன் கண்களால் கவிழ்ந்த காதலன்