ஹைக்கூ

தாயிடமிருந்து பிரிந்த குழந்தை
அழுது கொண்டே செல்கிறது
லாரியில் ஆற்றுமணல்

எழுதியவர் : லட்சுமி (2-Dec-17, 3:27 pm)
Tanglish : haikkoo
பார்வை : 757

மேலே