ஹைக்கூ

தினந்தோறும் வாராதா கார்த்திகை
அகல் விளக்கு செய்கிறான்
குயவன்

எழுதியவர் : லட்சுமி (2-Dec-17, 3:26 pm)
Tanglish : haikkoo
பார்வை : 1971

மேலே