ஹைக்கூ

ஏக்கத்துடன் பார்க்கிறது
குங்குமச்சிமிழ்
நெற்றியில் ஒட்டுப்பொட்டு

எழுதியவர் : லட்சுமி (2-Dec-17, 3:28 pm)
Tanglish : haikkoo
பார்வை : 719

மேலே