பேசாத கவிதை

என்ன பேச வேண்டும் என்று தெரிந்தும்.
வார்த்தை வராமல்.
உன்னையே பார்த்துக் கொண்டிருப்பது... கவிதை...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Dec-17, 4:11 pm)
Tanglish : pesaatha kavithai
பார்வை : 1376

மேலே