என்னவனே
நான்
இயற்கையெய்தி
இரண்டுவருடம்
ஆகிவிட்டதென்று
நீ என்னை தவிர
வேறு யாரையும்
நேசிக்கதே
நான் புயலாக
வந்து பெரும் போர்
செய்வேன்பூமியெங்கும்
உனக்காய் என்னவனே .......................
நான்
இயற்கையெய்தி
இரண்டுவருடம்
ஆகிவிட்டதென்று
நீ என்னை தவிர
வேறு யாரையும்
நேசிக்கதே
நான் புயலாக
வந்து பெரும் போர்
செய்வேன்பூமியெங்கும்
உனக்காய் என்னவனே .......................