அன்புக்கணவா

அன்புக்கணவா
நான் என்ன ஆடு மாடா
உன் இறப்புக்கு பின்
கைக்குழந்தையோடு
இன்னொருவனை
திருமணம் செய்துகொள்ள

எழுதியவர் : (2-Dec-17, 5:29 pm)
பார்வை : 83

மேலே