உதிராத கிளைகள்

இலையுதிர் காலத்தில்
மரத்தைவிட்டு
உதிர்ந்துப்போகும்
இலைகளைப்போல்
உறவுகள்
உதிராத கிளைகளை
போல் நட்பு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Dec-17, 6:38 am)
பார்வை : 327

மேலே