அருகே வாராயோ

பொன்னின் ரதமே புன்னகைப் பூச்சரமே
கன்னல் கரும்பே கனிவுள்ள பூங்காற்றே
என்னில் நிறைந்தவளே ஏங்குதடி என்மனசு
உன்னை நினைத்து உருகுகிறேன் ராப்பகலாய்
தென்னைமரப் பாளை திறந்து வருவதுபோல்
பெண்ணே மடைதிறந்து பேசுதற்கு வாராயோ

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (4-Dec-17, 1:54 pm)
பார்வை : 179

மேலே