ஒளியே ஒளியே

ஒளியே ஒளியே...!
அனலின் ஒளியே...

கருகும் மலரின்
உயிரை அணைப்பாய் ஒளியே...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Dec-17, 1:57 am)
Tanglish : oliye oliye
பார்வை : 180

மேலே