நன்றி

அந்த நாலு பேருக்கு நன்றி
அம்மா அப்பா
அசான் ஆண்டவன்
பாசம் நம்பிக்கை
அறிவு ஆன்மீகம்
இவைகளை
என்வாழ்வில் புகுத்திய
அந்த நாலு பேருக்கு நன்றி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (5-Dec-17, 6:34 am)
Tanglish : nandri
பார்வை : 1074

மேலே