மகள்

கலைமகள்
கல்வி தருவாள்
அலைமகள்
செல்வம் தருவாள்
மலைமகள்
வீரம் தருவாள்
இத்தரணியில்
தனக்கென்று
ஒரு மகள் இருந்தால்
அனைத்தையும் தருவாள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (5-Dec-17, 6:42 am)
Tanglish : magal
பார்வை : 5978

மேலே