எப்படி

சிரிப்பையே!
இரசிக்காத நான்....
இப்போது
கோபத்தைக் கூட
இரசிக்கிறேன்
அது
'உன் முகத்தில்'
தோன்றும் போது....

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (5-Dec-17, 12:21 pm)
Tanglish : yeppati
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே