என் முயற்சி

தாய்ப் பறவையின்
சிறகிற்குள்
இடம் பிடிக்க
சேய்ப் பறவை
எடுக்கும்
முயற்சிதான் பெண்ணே!
நான்
உன்
'இதயத்திற்குள்'
இடம் பிடிக்க
எடுக்கின்ற் முயற்சி....!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (5-Dec-17, 12:20 pm)
Tanglish : en muyarchi
பார்வை : 192

மேலே