அதுவும் ஒரு சுகம்

பெண்ணே!
அம்மாவிடமோ
அப்பாவிடமோ
அண்ணனிடமோ
அக்காவிடமோ
நண்பர்களிடமோ
என் காதலை
மறைக்கவில்லை
'உன்னிடமே!'
மறைத்து விட்டேன்....

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (5-Dec-17, 12:26 pm)
பார்வை : 117

மேலே