அவள்

அவள்

ஆலம்விழுதை தலைமேல் கொஞ்சும் ஆலமரம் அவள்
ஆயிரமாயிரம் நட்சத்திர கண்களால் பூமியைக் காணும் ஆகாயம் அவள்
மொட்டு விரிந்த செடியினைச் சுற்றி வளைத்த கொடியிடையாள் அவள்
கொடியிடையில் காவல் காக்கும் குவளைப்பூ அவள்
மென்காற்றுப் பட்டால் சுருங்கும் செம்பருத்திபூ அவள்
மெய்தேசத்து மகரந்தக்காட்டின் மரகதம் அவள்
சஜூ

எழுதியவர் : சஜூ (5-Dec-17, 1:36 pm)
Tanglish : aval
பார்வை : 160

மேலே