கரிய விழி

கரிய விழி

புன்னைகை தேசத்துப் பூக்கள் பறித்து............
தேன்மலைக் காட்டின் தேனையெடுத்து...............
செந்தமிழ் நாட்டின் தேரைப்பிடித்து.............
என் வண்ணத்துப் பூச்சியின் வீட்டை அடைந்தேன்..........

கரியவிழியின் ஓரத்தில் இரு கண்ணீர்துளியால என்னைக் கண்ட வண்ணத்துப்பூச்சி
நானிலம் கொஞ்சும் அமுதம் தேவையில்லை
நாம் இருவர் புரியும் அன்பு மட்டும் போதும் என்றது........

- சஜூ

எழுதியவர் : சஜூ (5-Dec-17, 8:13 pm)
Tanglish : kariya vayili
பார்வை : 181

மேலே