ஆறுதல் நீதான்

துன்பத்தில் வாடும்சமயம்
ஆயிரம் வார்த்தைகள்
ஆறுதலாகக் கூறினாலும்
உன் புன்னகைக்கு ஈடாக
எதுவும் இல்லையடி !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (6-Dec-17, 12:08 pm)
Tanglish : aaruthal needhan
பார்வை : 310

மேலே