தலைகீழ்

பாதத்தில் முத்தமிட்டு
மடியில் தொட்டில்கட்டி
இடையில் சிம்மாசனமிட்டு
மார்பினில் தலைவைத்து
இதழில் உணவருந்தி
நாசியில் சுவாசித்து
விழிகளுக்குள் விழிமூடி
சிந்தனையில் சிறைபடுவேன் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (7-Dec-17, 9:34 am)
Tanglish : thalaigeel
பார்வை : 147

மேலே