நண்பன்-நட்பு
மெழுகுவத்தி எரியும் ஒளி பரப்பும்
கரைந்துருகி மறையும் வரை
நண்பன் நட்பால் தன் நண்பன் வாழ்வில்
ஒளி பரப்பி நிற்பான் தன் உயிருள்ளவரை