அ நியாயம்

"அ"நியாயம்



நாட்டில் நடக்கும் அநியாயங்களை தீர்க்க
அவை வைத்திருக்கும் அ"வை" மட்டும் எடுத்து விட்டு
"நி" யோடு நீயுமும் நானுமும் நிற்போம் நியாயமும் நிற்கும்

எழுதியவர் : ராஜேஷ் (7-Dec-17, 11:18 pm)
பார்வை : 215

மேலே