சமாதானம்

சமாதானத்திற்கு
புறாவை
தேர்வுசெய்தது
சரிதான்
கோயில்...மசூதி...
தேவாலயம்.... என
அனைத்திலும்
வசிக்கிறது!

எழுதியவர் : குடந்தை வீர அருண் (7-Dec-17, 11:03 pm)
பார்வை : 335

மேலே