நட்பு 1

நட்பு என்பது

மலருக்குள்
மறைந்திருக்கும் தேனல்ல

நீருக்குள்
புதைந்திருக்கும் மீனல்ல

பகல்நிலவில்
ஒழிந்திருக்கும் ஒளியல்ல

பால்போல
வெண்மையானது உண்மையானது

வடிகட்டியநீர்போல
தெளிவானது கலங்கமில்லாதது

தொட்டாச்சினிங்கிபோல
மென்மையானது உணர்வுமிக்கது !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (8-Dec-17, 9:59 am)
பார்வை : 305

மேலே