இதயம்

என் இதயத்தில் ஓட்டையாம்
டாக்டர் சொல்லுகிறார்..............
அடி என்னவளே ....!
உள்ளே சென்றால்
கதவை மூடிக்கொள்ளமாட்டாயா....!

எழுதியவர் : reshma (8-Dec-17, 4:46 pm)
Tanglish : ithayam
பார்வை : 276

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே