என் மனசு காதல்

கவிப்பேரரசு சாயலில்
என் மனசு காதல்.....

காதலித்துப் பார் !
காக்கையும் நேசிப்பாய்
கம்மாய் கரையில் இருக்கும்
கதிரையும் நேசிப்பாய்........

காதலில் வாழ்ந்துப் பார் !
ஒரு நிமிட சந்திப்பிற்காக தவிப்பாய்
கவி கிறுக்கனாய் சிந்திப்பாய்
ஆங்கில வாத்தியாய்யாகவே மாறுவாய்.....

காதலில் தோற்றுப் பார் !
பாரில் படுத்துக் கிடப்பாய்
போதைக்காக அல்ல
புதிய பாதைக்காக.....
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (8-Dec-17, 4:44 pm)
Tanglish : en manasu kaadhal
பார்வை : 441

மேலே