காதல்

கண் இமைகள் போடும் தள்ளாட்டத்தில்
இரவும் பகலும் நொடி பொழுதில்
மாறினாலும் .....
என்றும் என்னுள் இருக்கும்
அழியாத சூரியன் நீ ......
என்னவனே ........

எழுதியவர் : (9-Dec-17, 9:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே