காதல் வாழ்த்தும்

உன்
இதயவாசல் தழுவாது
என்
முயற்சிகள் வலுவாகாது

அச்சம்
மனதை உடைக்காது
மோகம்
தேகத்தை துளைக்காது

இருமனம்
ஓர்நாள் சேரக்கூடும்
அன்று
காதல் நம்மைவாழ்த்திப்பாடும் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (9-Dec-17, 9:25 am)
Tanglish : kaadhal vazhthum
பார்வை : 134

மேலே