எங்கே

எங்கே


வசந்தம் வசந்தம் எங்கப்பா?... உன் வீட்டினில் தான் உள்ளதப்பா
நல்லவை நல்லவை எங்கப்பா?... உன் எண்ணத்தில் தான் உள்ளதப்பா
சந்தோஷம் சந்தோஷம் எங்கப்பா?... உன் நடத்தையில் தான் உள்ளதப்பா
உயர்வு உயர்வு எங்கப்பா?..... உன் ஒழுக்கத்தில் தான் உள்ளதப்பா
வெற்றி வெற்றி எங்கப்பா ?..... உன் விடாமுயற்சியில் உள்ளதப்பா

கடவுள் கடவுள் எங்கப்பா?..... உன் அன்பு மனதில் உள்ளாரப்பா

எழுதியவர் : ஸ்ரீமதி (9-Dec-17, 1:38 pm)
Tanglish : engae
பார்வை : 142

மேலே