மௌனங்கள்

உன் இதழ்கள்
பிரியும் வரை
என்னிடம் அடிமைப்பட்ட
என் வார்த்தைகள்!
உன் மௌனங்கள்
உடைந்த பின்பு
உயிரே
என்னை அடிமையாக்கியதே...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Dec-17, 6:06 pm)
Tanglish : mounangal
பார்வை : 808

மேலே