ஒருமுறை

உயிர் பிரிய காத்திருக்கும்
தருணத்திலும் உன்னை பார்க்க
ஓடிவரும் என் உருவத்தினை
ஒருமுறை திரும்பி பார்ப்பாயா?!
உயிரே...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Dec-17, 5:30 pm)
Tanglish : orumurai
பார்வை : 211

மேலே