தேடிச்செல்கின்றதே

தாழிட்டு வைத்த என்
தளிர் இதயத்தில்
தன்னையறியாமல் ஒருவன்
ஊடுருவிய போது!
மதியது தடுத்தும்
மனமது அவனை மட்டுமே
தேடிச்செல்கின்றதே...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Dec-17, 6:50 pm)
பார்வை : 216

மேலே