பாதை

ஏழை என்றும்
பணக்காரன் என்றும்
பாகுபாடு ஏதுமின்றி
பிறர் பாதம் பட
இயற்கையின் இடையாக படர்ந்த
என் தேகம் பாதை...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Dec-17, 7:02 pm)
Tanglish : paathai
பார்வை : 183

மேலே