முரண்
பெட்டை குட்டிகளை ஈன்ற
தாய் ஆட்டை செல்லமாக
வருடிய ருக்குமணி
ஏளனமாக பார்த்தாள்
பெண் குழந்தையை
பெற்றெடுத்த தன் மருமகளை
தானும் ஒரு பெண்
என்பதை மறந்து....
பெட்டை குட்டிகளை ஈன்ற
தாய் ஆட்டை செல்லமாக
வருடிய ருக்குமணி
ஏளனமாக பார்த்தாள்
பெண் குழந்தையை
பெற்றெடுத்த தன் மருமகளை
தானும் ஒரு பெண்
என்பதை மறந்து....