பாரத நாட்டின் கவித் தலைவா

பானுமதி போற்றும் பாரதியே
பாரத நாட்டின் கவித் தலைவா
முண்டாசு கட்டிய முத்தமிழ் கவிஞா
முறுக்கு மீசை புதுமைப் புலவா
உன் பிறப்பினால் புகழ் கொண்டதடா தமிழ் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Dec-17, 10:26 am)
பார்வை : 209

மேலே