முதற்படி

முடியுமென நம்புவதே முதற்படியாம் ஜெயிக்க!
முதற்படியே தோற்றுவிட்டால் யாருமில்லை முடிக்க!

எழுதியவர் : கௌடில்யன் (12-Dec-17, 10:51 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 90

மேலே