நாளைக்கு இருப்போமா

நாளைக்கு இருப்போமா - என்பது
நாட்டில் உறுதியில்லை! - ஆனால்
வேளைக்கு நூறுஎண்ணம் - மனதில்
விதவித மாய்வருதே!

எழுதியவர் : கௌடில்யன் (12-Dec-17, 3:12 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 70

மேலே