நிர்வாணம்

ஆதாம்
அவள் நிர்வாணம்
வெறும் சதையின்
காட்சியல்ல...
ஏவாளுக்கானதாகும்
தூய மனதின்
வெளிப்பாடு....

எழுதியவர் : செந்தழல் சேது (12-Dec-17, 2:32 pm)
Tanglish : nirvanam
பார்வை : 260

மேலே